இந்தோ சிதியன் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox former country
|native_name =
|conventional_long_name = இந்தோ-சிதியன் பேரரசுசிதியர்கள்<br>இந்தோ-சகர்கள்
|common_name =
|national_motto =
வரிசை 38:
{{HistoryOfSouthAsia}}
 
'''இந்தோ-சிதியர்கள்''' அல்லது '''இந்தோ-சகர்கள்''' (ஆட்சி காலம்: கி மு 200 முதல் கி பி 400 முடிய) (Indo-Scythian Kingdom) என்ற சொல் [[தெற்காசியாநடு ஆசியா]]வின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து, இந்திய துணை கண்டத்தின் [[கந்தகார்]], [[சிந்துபாகிஸ்தான்]], [[காஷ்மீர்]], [[பஞ்சாப்]], [[அரியானா]], [[இராஜஸ்தான்]], [[உத்திரப் பிரதேசம்]], [[பிகார்]] போன்ற இந்திய துணைக் கண்டப் பகுதிகளில் குடியேறிய [[சிதியர்கள்]] எனும் சகர்களையும் குறிக்கும். இந்தோ-சிதியர்கள் கி. மு இரண்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து, கி பி நான்காம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறினார்கள்.<ref>[http://www.ancient.eu/Indo-Saka/ Indo-Saka]</ref>
 
தெற்காசியாவில் சகர்களின் குலத்தில் தோண்றிய முதல் அரசன் '''மொகா''' என்பவர், கி. பி முதல் நூற்றாண்டில் [[கந்தகார்|காந்தகாரில்]]அரசை தோற்றுவித்தான். பின் படிப்படியாக மேற்கு இந்தியாவின் பகுதிகளாக இருந்த தற்கால [[ஆப்கானிஸ்தான்]] மற்றும் [[பாகிஸ்தான்]] பகுதிகளை கைப்பற்றி அரசாண்டார். இந்தோ-சிதியர்கள் குலத்தில் வந்த ஒன்பது அரசர்கள் சசானிஸ்ட் பேரரசை ஆண்டனர். குப்த பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட, [[மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்திரபதி பேரரசர்]] மூன்றாம் ருத்திரசிம்மன், சகர் எனும் கிழக்கு [[சிதியர்கள்|சிதியர்களின்]] சசானிஸ்ட் பேரரசை கி பி 395இல் வென்றார்.<ref>India in a Globalised World by Sagarika Dutt p.24</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தோ_சிதியன்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது