"புகாரி (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:Imam Bukhary Egyptian stamp 1969.jpg|thumbnail]]
'''புஹாரி''' அல்லது '''புகாரி''' (''Sahih al-Bukhari'', ஸஹீஹ் அல்-புகாரீ {{lang-ar| صحيح البخاري}}) என்பது [[முகம்மது நபி]]யின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் [[முஹம்மத் அல்-புகாரி]] ஆவார்.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
<ref>[[http://www.tamililquran.com/bukhariindex.asp|தமிழ் புகாரி ஹதீஸ் இணையத்தளம்]]</ref>
 
[[பகுப்பு:இசுலாமிய இறையியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2058901" இருந்து மீள்விக்கப்பட்டது