டேனியல் போவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist | name = டேனியல் போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12:
}}
 
'''டேனியல் போவெட்போவே''' (''Daniel Bovet'', 23 மார்ச் 1907 - 8 அப்ரில்ஏப்ரல் 1992) என்பவர் 1957ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்தமைக்காக இவர் இப்பரிசைப் பெற்றார். மருந்தாக்கவியல் துறையைச் சேர்ந்தவர். இவர் சுவிட்சர்லாந்தில் பிறந்து ஈத்தாலிக்குஇத்தாலிக்கு குடிபெயர்ந்தார்.
இவர் 1927ஆம் ஆண்டு [[ஜெனீவா பல்கலைக்கழகம்|ஜெனீவா பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார். பின் 1929ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
1965ல் புகைபிடிப்போரின் அறிவுத்திறன் வளர்கிறது என்ற ஆய்வை தனது ஆய்வுக் குழு மூலம் முன்வைத்தார்<ref>{{cite book |first=Taylor |last=Branch |title=At Canaan's Edge: America in the King Years, 1965–68 |page=268 |publisher=Simon & Schuster Paperbacks |year=2007 |isbn=9780684857138 }}</ref>. 1929 முதல் 1947 வரை பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிருவனத்தில் பணியாற்றினார். 1947 முதல் ரோமின் தேசிய சுகாதார நிருவனத்தில் பணியாற்றினார். 1964இல், சசாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார்.1969 முதல் 1971 வரை ரோமின் தேசிய அராய்சிக் கவுன்சிலிலும் பின் 1982 வரை ரோமின் சாபியென்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
 
[[File:Daniel Bovet with family 1957.jpg|thumb|left|450px|போவெட் தனது குடும்பத்தினருடன்<ref>[http://www.gettyimages.co.uk/detail/news-photo/swiss-born-italian-biochemist-and-nobel-prize-in-physiology-news-photo/174310168 Daniel Bovet with his family]. gettyimages.co.uk</ref>]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{Commons category|Daniel Bovet|டேனியல் போவே}}
 
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டேனியல்_போவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது