பாஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 63:
}}
 
'''பாஸ்டன்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் [[ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்|தலைநகரம்]] ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] [[பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)|பொதுநலவாயத்தின்]] மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref>{{cite web|title=Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File|url=http://factfinder2.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?pid=DEC_10_PL_GCTPL2.ST16&prodType=table|publisher=United States Census Bureau|year=2010|accessdate=March 4, 2013}}</ref> மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. {{convert|48|mi2|0|abbr=out}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|title=American FactFinder - Results|author=Data Access and Dissemination Systems (DADS)|publisher=}}</ref> [[நியூ இங்கிலாந்து|நியூ இங்கிலாந்தின்]] மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.<ref name="2010census"/> இதனை மையமாகக் கொண்ட [[பெருநகர பாஸ்டன்]] மக்கள்தொகை 4.7&nbsp;மில்லியனாக உள்ளது.<ref name="Metro population"/>
'''பாஸ்டன்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 590,763 மக்கள் வாழ்கிறார்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது