ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = பசுபதிகோயில்புள்ளமங்கை பசுபதீசுவரர்ஆலந்துறைநாதர் திருக்கோயில்கோயில்
| படிமம் = Pullamangai1.jpg|thumb|
| படிமத்_தலைப்பு =
வரிசை 52:
| வலைதளம் =
}}
'''திருப்புள்ளமங்கைபுள்ளமங்கை பசுபதிஆலந்துறைநாதர் கோயில்''' - பசுபதீசுவரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] 16ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன்சப்தஸ்தானத்தின் ஏழாவது தலமான இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. <ref>அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref>
'''திருப்புள்ளமங்கை பசுபதி கோயில்''' - பசுபதீசுவரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] 16ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் ஏழாவது தலமான இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. <ref>அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref>
 
==தல வரலாறு==
வரி 66 ⟶ 65:
 
*பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
 
 
==இறைவன், இறைவி==
இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்துமகாதேவர். இறைவி ஸ்ரீஅல்லியங்கோதை, சௌந்தரநாயகி.
 
==தல சிறப்புகள்==
 
*திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.
 
வரி 90 ⟶ 87:
 
== திருத்தலப் பாடல்கள்==
 
இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
வரி 145 ⟶ 141:
File: Pullamangai8.jpg
</gallery>
 
 
 
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் | தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் | சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் |16|16}}
"https://ta.wikipedia.org/wiki/ஆலந்துறைநாதர்_கோயில்,_புள்ளமங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது