செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது [[சதுரம்]] ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் ''நீள்சதுரம்'' என அழைக்கப்படுகின்றன<ref>http://www.cimt.plymouth.ac.uk/resources/topics/art002.pdf</ref><ref>[http://www.mathsisfun.com/definitions/oblong.html Definition of Oblong]. Mathsisfun.com. Retrieved 2011-11-13.</ref><ref>[http://www.icoachmath.com/SiteMap/Oblong.html Oblong – Geometry – Math Dictionary]. Icoachmath.com. Retrieved 2011-11-13.</ref> ஒரு செவ்வகத்தின் [[உச்சி (வடிவவியல்)|உச்சிகள்]] ''ABCD'' எனில், அது {{செவ்வகக்குறியீடு|ABCD}} எனக் குறிக்கப்படும்.
 
இரண்டு எதிர்ப் பக்கங்கள் மற்றும் இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டதாய்த் தன்னைத்தானே குறுக்காக வெட்டிக்கொள்ளும் நாற்கரமானது ''குறுக்குச் செவ்வகம்'' (crossed rectangle) என அழைக்கப்படும்<ref>{{Cite journal |doi=10.1098/rsta.1954.0003 |last1=Coxeter |first1=Harold Scott MacDonald |author1-link=Harold Scott MacDonald Coxeter |last2=Longuet-Higgins |first2=M.S. |last3=Miller |first3=J.C.P. |title=Uniform polyhedra |jstor=91532 |mr=0062446 |year=1954 |journal=Philosophical Transactions of the Royal Society of London. Series A. Mathematical and Physical Sciences |issn=0080-4614 |volume=246 |pages=401–450 |issue=916 |publisher=The Royal Society}}</ref> குறுக்குச் செவ்வகமானது [[எதிர் இணைகரம்|எதிர் இணைகரத்தின்]] ஒரு சிறப்புவகையாகும். மேலும் அதன் கோணங்கள் செங்கோணங்களாக இருக்காது, ஆனால் சமமானவையாக இருக்கும். கோள வடிவவியல், நீள்வட்ட வடிவவியல், அதிபரவளைய வடிவவியல் போன்ற பிற வடிவவியல்களில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் செங்கோணமாக இல்லாமல் அதேசமயம் சமமாகவுள்ள கோணங்களையும் கொண்ட இத்தகைய செவ்வகங்கள் உள்ளன. இதன் ஒவ்வாெரு காேணம் 90 பாகயைாகும்
 
== பண்புருக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது