சாசானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
 
==நாகரிகமும் பண்பாடும்==
சசானிய பேரரசின் காலம், [[பாரசீகம்|ஈரானிய]] வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பாரசீகத்தின் சசானிய பேரரசு காலத்தில் [[பாரசீகம்|இரானின்]] நாகரீகம் மற்றும் பண்பாடு உயர்ந்த இடத்தில் இருந்தது. சசானியப் பேரரசின் ஆட்சிக் காலம் பாரசீகத்தின் பொற்காலமாக விளங்கியது. சசானியப் பேரரசின் காலத்தில், பாரசீகர்களிடம் [[உரோம்|ரோமானியர்களின்]] கலாசார, நாகரீகத்தின் தாக்கம் ஏற்பட்டது. <ref name=Bury>Bury J.B. 1923. ''History of the later Roman Empire''. Macmillan, London.</ref><sup>p109</sup> [[உரோமைப் பேரரசு]], சசானியப் பேரரசை தனக்கு நிகராக கொண்டாடியது. இரு பேரரசுகளுக்கிடையே தொடர்ந்த கடிதத் தொடர்பும் இருந்தது. <ref name=Durant>Durant, Will ''The story of civilization, 4: The Age of faith''. New York: Simon and Schuster. ISBN 978-0671219888 </ref> Africa,<ref>[http://www.transoxiana.com.ar/0104/sasanians.html Transoxiana 04: Sasanians in Africa]</ref>
 
ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் மத்திய கால கலை வளர்ச்சிக்கு சீனா மற்றும் இந்திய நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. <ref>[http://www.artarena.force9.co.uk/sass2.htm Iransaga: The art of Sassanians]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாசானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது