மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயங்கமைவு: பிழை, சொல் பயன்பாடு
வரிசை 27:
</ref> இதே உத்தியை [[குறிஞ்சி (தாவரம்)|குறிஞ்சி]] செடிகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை பூப்பதின் மூலம் பயன்படுத்துகின்றன.<ref name=kurinji>[http://www.hindu.com/seta/2006/06/15/stories/2006061500421700.htm த ஹிந்து நாளிதழில் செந்தில் சுப்ரமணியம்]</ref> சில நேரங்களில், இவ்வுத்தியைக் கையாளும் உயிரினங்களுக்கு எதிரான கொன்றுண்ணிகளின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] சுழற்சியும் [[இரை]]யின் இனப்பெருக்க சுழற்சியின் ஒரு பகுப்பாக அமையக் கூடும். இவ்வாறான கொன்றுண்ணிகளிடமிருந்து மீளும்விதமாக சில [[உயிரினம்|உயிரினங்கள்]] 11, 13 போன்ற [[பகா எண்]] (''prime number'') ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன!
 
மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன. மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள் உண்கின்றன. இவ்விளைச்சலை எதிர்நோக்கியே மூங்கில் பூப்பின்போது பெருச்சாளிகள் இனப்பெருக்கத்திற்கான கூடுதல் உந்துதல் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மூங்கில் விதைகளை உண்டு முடித்த பின்னர்மட்டுமல்லாமல் இவை பயிர்களைபிற பயிர்களையும் அழிக்கத் துவங்குகின்றன. இதன் விளைவாக பஞ்சம் ஏற்படுகிறது.
 
இவ்வகையிலான மூங்கில் மிகுபூப்பு தரையில் விதைகளைப் பரப்பி மற்ற [[செடி]]களை வளர விடாமல் செய்யும் உய்வுமுறையின் ஒரு பகுதி என்று ஒரு தரப்பும் மிகுதியான காய்ந்த மூங்கில்கள் [[நெருப்பு]] ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்துவதால் பிற தாவரங்களின் போட்டி குறைகின்றது என மற்றொரு தரப்பும் கருதுகின்றனர்.<ref name="inbar"/>
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது