டில்மா ரூசெஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎top: இற்றை
வரிசை 4:
|caption =
|alt =
|office = [[பிரேசில்|பிரேசிலின்]] அரசுத்தலைவர் <br /><small>(தேர்வு)</small>
|vicepresident = மிக்கேல் டெமெர்
|term_start = 1 சனவரி 2011 <br />{{small|மே 12, 2016 முதல் இடைநீக்கம்}}
|term_end =
|succeeding = [[லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா]]<!-- Please do not remove until she takes office -->
வரிசை 26:
}}
'''டில்மா வானா ரூசெஃப்''' (''Dilma Vana Rousseff'', பிறப்பு: [[டிசம்பர் 14]], [[1947]]) [[பிரேசில்|பிரேசிலைச்]] சேர்ந்த [[பொருளியல்|பொருளியலாளரும்]], அரசியல்வாதியும், பிரேசிலின் அரசுத்தலைவராக (அதிபர்) தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். 2005 சூன் மாதத்தில் இவர் அரசுத்தலைவர் [[லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா]]வினால் அந்நாட்டின் பணித்தலைவராக (Chief of Staff) தெரிவு செய்யப்பட்டார். [[2010]] ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதலாவது பெண் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
திசம்பர் 3, 2015 அன்று பிரேசில் நாடாளுமன்றத்தின் கீழவை அலுவல்முறையாக இவரது பணிநீக்கத்திற்கான சட்டவாக்க அனுமதி அளித்தது.<ref>{{cite web |url=http://www.theguardian.com/world/2015/dec/02/brazil-dilma-rousseff-impeachment-proceedings |title=Brazil opens impeachment proceedings against president Dilma Rousseff |author=Jonathan Watts |work=The Guardian}}</ref>
 
மே 12, 2016 அன்று பிரேசிலின் மேலவை இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அல்லது ஆறு மாத காலத்திற்கு ரூசெஃபின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் நிறுத்தி வைத்துள்ளது.<ref>{{cite web |title=Dilma Rousseff suspended as Senate votes to impeach |url=http://edition.cnn.com/2016/05/12/americas/brazil-rousseff-impeachment-vote/index.html |website=CNN |accessdate=12 May 2016}}</ref> துணைக் குடியரசுத் தலைவர் மிசெல் தெமர் பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவராக ரூபெஃபென் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.<ref>{{cite news |title=Brazil's Senate Votes to Impeach President Dilma Rousseff |url=http://www.nbcnews.com/news/world/brazil-senate-votes-impeach-president-dilma-rousseff-n572606|agency=[[NBC News]] date= 12 May 2016||accessdate=12 May 2016}}</ref>
 
== இளமை வாழ்க்கையும் திருமணமும் ==
"https://ta.wikipedia.org/wiki/டில்மா_ரூசெஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது