குடம்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
update
வரிசை 1:
{{taxobox
|image =കുടപ്പുളി.JPG
|name = குடம்புளி
|image =Garcinia morella - Köhler–s Medizinal-Pflanzen-063.jpg
|status = VU
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[மெய்யிருவித்திலையிEudicots]]
|unranked_ordo = [[Rosids]]
|ordo = [[Malpighiales]]
|familia = [[Clusiaceae]]
|genus = ''[[Garcinia]]''
|species = '''''G. gummi-gutta'''''
|binomial = ''Garcinia gummi-gutta''
|binomial_authority = ([[கரோலசுகரோலஸ் லின்னேயசுலின்னேயஸ்|லிL.]]) என்Roxb. ரொப்சன்
|synonyms_ref = <ref>{{ThePlantList | id = kew-2816879| taxon = Garcinia gummi-gutta| authority = (L.) Roxb. | accessdate = 1 June 2013}}</ref>
|synonyms = *''Cambogia binucao'' <small> Blanco</small>
*''Cambogia gemmi-gutta'' <small> L.</small>
*''Cambogia solitaria'' <small> Stokes</small>
*''Garcinia affinis'' <small> Wight & Arn.</small>
*''Garcinia cambogia'' <small>(Gaertn.) Desr.</small>
*''Garcinia sulcata'' <small> Stokes</small>
|}}
 
'''குடம்புளி''' (''Garcinia gummi-gutta'', ''இலங்கை வழக்கு'': '''சீமை கொறுக்காய்''') என்ற [[இந்தோனேசியா]]வைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்: gambooge,ಕಾಚುಪುಳಿ) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia)'<ref>Publications & Information Directorate, Council of Scientific & Industrial Research (1986). G. cambogia Desr. The Useful Plants of India. (New Delhi: Publications & Information Directorate, 1986) 229.</ref> என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும்.
 
== காணப்படும் இடங்கள் ==
[[படிமம்:Assam-fruit-1-1.jpg|thumb]][[படிமம்:assam-fruit-2-1.jpg|thumb]][[படிமம்:Assam-gelugar-fruit-cut-in-half.jpg|thumb]]
[[இலங்கை]]யின் ஈரவலயப் பகுதிகள்{{cn}}, [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], மேற்கு மற்றும் நடு [[ஆபிரிக்கா]], அத்துடன் [[இந்தியா]]வின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.
 
== பூக்கும் காலம் ==
வரி 33 ⟶ 37:
== மேற்கோள்கள் ==
<references />
{{commonsCommons category|Garcinia gummi-gutta}}
 
[[பகுப்பு:இந்தோனேசியத் தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குடம்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது