தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சப்தஸ்தான விழா குறிப்பு இணைக்கப்பட்டது.
திருப்பணி நிகழ்வு இறுதி பத்தியாக மாற்றப்பட்டது.
வரிசை 15:
[[File:Darasuram avudayanathasamy temple3.jpg|thumb|மூலவர், இறைவி விமானங்கள்]]
காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறத்தில் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆவுடைநாதர் என்றும் ஆத்மநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் கோயில் சன்னதியின் வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் உள்ளனர். உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறத்தில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியிலும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. ஆவுடைநாதர் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர் . திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லிங்க பானம், பைரவர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சிவன் கோயில் வளாகத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன.
 
==திருப்பணி==
24.1.2016 காலை மீனாட்சி என்கிற சிவசக்தி அம்பாள் உடனுறை ஆவுடைநாதர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் விமானங்களுக்கான திருப்பணி தொடங்கப்படுவதற்கான அறிக்கை காணப்பட்டது. கோயிலில் திருப்பணி ஆரம்பித்துள்ளதைக் காணமுடிந்தது.
 
==கும்பகோணம் சப்தஸ்தானம்==
கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]], [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], [[தாராசுரம் ஆவுடையநாதர் கோயில்|தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்]], [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்]], [[மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில்]] மற்றும் [[சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. <ref> கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016 </ref> 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/04/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/article3393484.ece ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016] </ref> விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
 
==திருப்பணி==
24.1.2016 காலை மீனாட்சி என்கிற சிவசக்தி அம்பாள் உடனுறை ஆவுடைநாதர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் விமானங்களுக்கான திருப்பணி தொடங்கப்படுவதற்கான அறிக்கை காணப்பட்டது. கோயிலில் திருப்பணி ஆரம்பித்துள்ளதைக் காணமுடிந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாராசுரம்_ஆவுடைநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது