இரத்த ஞாயிறு (1905): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bloody sunday.jpg|thumb|250px|<center>[[குளிர்கால அரண்மணைக்குஅரண்மனை]]க்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்</center>]]
{{சான்றில்லை}}
'''இரத்த ஞாயிறு''' (''Bloody Sunday'') அல்லது '''சிவப்பு ஞாயிறு''' (''Red Sunday'',<ref>A History of Modern Europe 1789–1968 by Herbert L. Peacock m.a.</ref> {{lang-ru|Крова́вое воскресе́нье|r=|p=krɐˈvavəɪ vəskrʲɪˈsʲenʲjɪ}}) என்பது {{OldStyleDate|22 சனவரி|1905|9 சனவரி}} ஞாயிற்றுக்கிழமை [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளைக் குறிக்கிறது. கியோர்கி கேப்போன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது அரசுப் படைத்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 30,000 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்றைய சார் மன்னர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]]விடம் விண்ணப்பம் ஒன்றைக் கையளிப்பதற்காக அவர் தங்கியிருந்த [[குளிர்கால அரண்மனை]]க்கு சென்ற போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.
[[படிமம்:Bloody sunday.jpg|thumb|250px|<center>குளிர்கால அரண்மணைக்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்</center>]]
 
'''இரத்த ஞாயிறு''' என்பது [[உருசியா]]வில் 1905 ஆம் ஆண்டு சனவரி 22 ஆம் நாள் ஞயிற்றுக் கிழமை நடந்த கொடூர படுகொலைகள் நடந்த நிகழ்ச்சியை குறிக்கிறது. செயின்ட் பீட்டர்சுபெர்கு சதுக்கத்தின் அருகே நடந்த அரசப்படைத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக் கணக்கானோர் பலியாயினர். உருசியாவின் அப்போதைய இட்சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசின் வசிப்பிடத்தை நோக்கி மன்னரை சந்திப்பதற்காக முன்னேறிய 30,000 உக்கும் அதிகமானோர் அரண்மனைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாயினர். அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் பலியாயினர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.
இச்சம்பவம் உருசிரப் பேரரசின் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் திரண்டெழ வழிவகுத்தது. நாட்டின் தொழிற்துறைப் பகுதிகளில் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இச்சம்பவம் [[உருசியப் புரட்சி, 1905|1905 உருசியப் புரட்சி]]க்கும் முதற்படியாக அமைந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். 1905 புரட்சியுடன் சேர்ந்து [[உருசியப் புரட்சி (1917)|1917 புரட்சி]]க்கும் இந்நிகழ்வு மூக காரணமாக அமைந்தது என வரலாற்றாளர் லயனல் கோச்சன் என்பவர் தனது ''உருசியாவில் புரட்சி 1890-1918'' என்ற நூலில் கூறியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரத்த_ஞாயிறு_(1905)" இலிருந்து மீள்விக்கப்பட்டது