அகஸ்தோ பினோசெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* தொடரும்
→‎top: *விரிவாக்கம்* ..தொடரும்
வரிசை 56:
 
1973 முதல் 1990 வரையிலிருந்த இராணுவ ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/world/1999/jan/15/pinochet.chile1 |title=Chile under Pinochet – a chronology |newspaper=The Guardian |date=24 March 1999 |accessdate=10 March 2010 |location=London}}</ref> பினோசெட்டின் ஆட்சியின்போது 1,200இலிருந்து 3,200 வரையான நபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 80,000 பேர் கட்டாயமாக பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 30,000 பேர் மீது மனித உரிமை மீறப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பிந்தைய விசாரணைகள் கண்டறிந்தன.<ref>{{es icon}} [http://www.usip.org/publications/truth-commission-chile-90 English translation] of the [[Rettig Report]]</ref><ref>[http://www.comisiontortura.cl/inicio/index.php 2004 Commission on Torture] (dead link)</ref><ref name="latinamericanstudies.org">{{cite web |url=http://www.latinamericanstudies.org/human-rights/false-reports.htm |title=Chile to sue over false reports of Pinochet-era missing |publisher=Latin American Studies |date=30 December 2008 |accessdate=10 March 2010}}</ref> 2011 நிலவரப்படி, அலுவல்முறையாக 3,065 பேர் உயிரிழந்ததாகவும் [[வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல்|வலுக்கட்டாயமாகக் காணாமற் போயினர்]] என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref name="more victims"/>
 
"சிகாகோ பாய்சு" என அறியப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் அல்லது அதன் சிலி நாட்டு இணை நிறுவனத்தில் படித்த பொருளியல் நிபுணர்களின் அறிவுரைகளின்படி தாராளமயக் கொள்கைகளையும் [[கட்டற்ற சந்தைமுறை]]ப் பொருளாதாரத்தையும் இராணுவ ஆட்சி தழுவியது. நாணயமாற்று நிலைப்படுத்துதல், உள்ளூர் தொழில்களுக்குத் தரப்பட்ட [[பாதுகாப்புவாதம்|கட்டணச் சலுகைகள்]] விலக்கம், [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கங்களுக்குத்]] தடை, சமூக பாதுகாப்பு முறைமையையும் பொதுத்துறை நிறுவனங்களையும் [[தனியார்மயமாக்கல்]] போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கொள்கைகளால் "சிலியின் அற்புதம்" நிகழ்ந்தது; ஆனால் அரசியல் விமரிசகர்கள் இந்தக் கொள்கைகளால் [[பொருளாதார ஏற்றத்தாழ்வு]] கூடியதாகவும் 1982ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.<ref>{{Cite book|last=Angell|first=Alan|title=The Cambridge History of Latin America, Vol. VIII, 1930 to the Present. Ed. Leslie Bethell|publisher=Cambridge University Press|year=1991|location=Cambridge; New York|page=318|url= https://books.google.com/?id=cbhOISlOv3MC&pg=PA381&lpg=PA381&dq=pinochet+economic+inequality|isbn=978-0-521-26652-9}}</ref><ref>{{cite news | last =Leight | first =Jessica | title =Chile: No todo es como parece | publisher =COHA | date =3 January 2005 | url =http://www.coha.org/NEW_PRESS_RELEASES/New_Press_Releases_2004/04.100%20the%20one%20in%20Spanish.htm | accessdate = 5 May 2008}}</ref> 1990களின் பெரும்பகுதியிலும் தென்னமெரிக்காவின் சிறந்த பொருளாதாரமாக சிலி விளங்கியது. இருப்பினும் பினோசெட்டின் சீர்திருத்தங்கள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. <ref name="Thomas M. Leonard p. 322">Thomas M. Leonard. ''Encyclopedia Of The Developing World.'' Routledge. ISBN 1-57958-388-1 p. 322</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்தோ_பினோசெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது