நீலாவணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Replacements: fix URL prefix
வரிசை 29:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
கவிஞர் நீலாவணன் [[அம்பாறை மாவட்டம்]] (முன்னர் [[மட்டக்களப்பு மாவட்டம்]], [[பெரிய நீலாவணை]]யில் பிறந்தார். சித்த வைத்தியர் கேசகப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மூத்த புதல்வர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார்.
 
==எழுத்துலகில்==
"https://ta.wikipedia.org/wiki/நீலாவணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது