தேசியத் தகவல் மையம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நிர்வாகம் மற்றும் அமைப்பு section added
சி வரலாறு section added
வரிசை 3:
==நிர்வாகம் மற்றும் அமைப்பு==
இவ்வமைப்பு இணைய விபர மேலாளரின் கீழ் இயங்குகிறது.அவருக்கு உதவியாக இணைய பராமரிப்பு அணி செயல்படுகிறது. இணைய பராமரிப்பு அணி என்பது முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர்,தொழில்நுட்ப இயக்குனர்,முதன்மை மின்னணு அமைப்பு பகுத்தாய்நர்,மின்னணு அமைப்பு பகுத்தாய்நர் ஆகியோரைக் கொண்டுள்ளது.<ref>{{Cite news|url=http://www.nic.in/contact|title=தேசிய தகவலியல் மையம் நிர்வாகம் மற்றும் அமைப்பு}}</ref>
 
==வரலாறு==
பெருக வந்த நவீன யுகத்தின் கணினி மயமாக்கல் தேவைகளை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் விதத்தில் இந்திய அரசாங்கத்தால் 1976ம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய நாட்டின் மத்திய அரசு, 36 மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்,688 மாவட்ட நிருவாகங்களின் கணினி மயமாக்கல் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.<ref>{{Cite news|url=http://www.nic.in/node/41|title=தேசிய தகவலியல் மையம் வரலாறு}}</ref>
==வெளி இணைப்புகள்==
*தேசிய தகவலியல் மையம் இணையதளம் [[http://www.nic.in/]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியத்_தகவல்_மையம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது