வாருங்கள்!

வாருங்கள், சேதுராமன்2012, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரவி (பேச்சு) 10:20, 26 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், சேதுராமன்2012!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 10:20, 26 பெப்ரவரி 2013 (UTC)

வணக்கம். உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி.

மாத்தூர் தொட்டிப்பாலம், தனுஷ்கோடி கட்டுரைகள் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. நீங்கள் புதுக் கட்டுரைகள் உருவாக்கும் போது அத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப் பார்த்துவிட்டு உருவாக்குதல் நல்லது.--Booradleyp (பேச்சு) 16:26, 27 பெப்ரவரி 2013 (UTC)

தங்களின் கவனத்திற்கு...

தொகு

தங்களின் கட்டுரையை இங்கு தொடரவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:07, 6 சூன் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்களின் கட்டுரைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள், ஏதும் ஐயமிருப்பின் எனது பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். உதவுவேன். நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 6 சூன் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கவனிக்க...

தொகு

பிரமோஸ் ஏற்கனவே இருக்கிறது!

தங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

தொகு

தங்களுடன் தொலைபேசியில் பேசியது குறித்தும், உங்களின் ஆர்வம் குறித்தும் மிக்க மகிழ்ச்சி. அறிவியல் குறித்த கட்டுரைகளை நன்கு விரிவுபடுத்த விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்குரிய பட்டியல் இங்கு இருக்கிறது. நீங்கள் விரும்பும் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒரே வேலையை இருவர் செய்ய வேண்டாம் என்பதற்காகவே இந்த ஏற்பாடு!).--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 7 சூன் 2013 (UTC)Reply

அறிவியல் குறித்த கட்டுரைகளை புதிதாக துவக்க விருப்பம் என்றால்... அதற்கும் பட்டியல்கள் இருக்கின்றன. அந்த இணைப்புகளை நாளைக்குள் உங்களின் பேச்சுப் பக்கத்தில் தருகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 7 சூன் 2013 (UTC)Reply
இந்திய மருத்துவக் கழகம், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், திருச்செந்தூர் நாழிக்கிணறு, ‎அக்னி தீர்த்தம், கன்னியாகுமரி கடற்கரை போன்ற தலைப்புகளை 'முன்பதிவு' பக்கத்திலிருந்து எடுத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரைகளை நீங்கள் போட்டிக்கு வெளியே விரிவுபடுத்திக் கொள்ளலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:11, 7 சூன் 2013 (UTC)Reply
மன்னிக்கவும்... ஏற்கனவே மக்கள் ஊடகம் உள்ளது. அதனை விரிவுபடுத்தவும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:14, 7 சூன் 2013 (UTC)Reply

நீங்கள் கேட்டுக் கொண்டதன்படி...

தொகு

இங்கு பார்க்கவும், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 10 சூன் 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், சேதுராமன்2012!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 05:45, 2 சூலை 2013 (UTC)Reply

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013

தொகு

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:13, 5 சூலை 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

பகுத்தறிவுக் கொள்கை - கட்டுரை

தொகு

பகுத்தறிவுக் கொள்கை கட்டுரை சில சிக்கல்களைக் கொண்டுள்ளது. குறித்த சிக்கல் தீரும் வரை வார்ப்புருப்புக்களை நீக்க வேண்டாம். சில குறிப்புக்களை எனது பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். இதனையும் பாருங்கள் - விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:53, 23 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் சேதுராமன்2012!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:21, 30 திசம்பர் 2014 (UTC)Reply

கவனிக்க

தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவிதமாக இல்லை. கட்டுரைகளை உருவாக்கும்போது பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்:

  • ஏற்கெனவே கட்டுரைகள் உருவாக்கியிருந்தால் வேறு பெயரில் உருவாக்க வேண்டாம்.
  • முறையாக மேற்கோள் சுட்டப்பட வேண்டும். (வெளியிணைப்பாகத் தருதல் மேற்கோள் ஆகாது).
  • விக்கித்தரவில் இணைக்கப்பட வேண்டும். (பிறமொழி விக்கிகளுடன் இணைத்தல்)
  • விக்கி உள்ளிணைப்புகளைப் பேணல்

கக்கோரி இரயில் கொள்ளை - சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. லைசென்சு ராஜ்ஜியம் - விக்கி உள்ளிணைப்புகளைப் பேணல் தவறியுள்ளது. --AntanO (பேச்சு) 04:09, 10 மே 2020 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:சேதுராமன்2012&oldid=3185326" இலிருந்து மீள்விக்கப்பட்டது