தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Creation
(வேறுபாடு ஏதுமில்லை)

18:57, 31 மே 2016 இல் நிலவும் திருத்தம்

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்பது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.[1]இவ்வமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் படி மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க வழி வகை செய்கிறது.[2][3][4]

அமைப்பு

இந்த அமைப்பு இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மண்டலங்களாகவும் உப-மண்டலங்களாகவும் பிரித்து தன் பணியை செய்கிறது.[5]

வெளி இணைப்புகள்

  • தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணையம் [[1]]
  • தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விக்கி ஆங்கில பதிப்பு [[2]]
  1. "தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பற்றி". http://narcoticsindia.nic.in/about.php. 
  2. "தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆற்றும் பணிகள் செய்திகளில்". http://www.ndtv.com/topic/narcotics-control-bureau. 
  3. "தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்கள்". http://zeenews.india.com/tags/narcotics-control-bureau.html. 
  4. "தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்படும் முறை". http://indianexpress.com/tag/narcotics-control-bureau/. 
  5. "தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிருவாகப்பிரிவுகள்". http://narcoticsindia.nic.in/about.php.