சோ. சிவபாதசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''சோ. சிவபாதசுந்தரம்''' (பிறப்பு: [[ஆகத்து 12]], [[1912]], மறைவு: [[நவம்பர் 8]], [[2000]]) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். [[ஈழகேசரி]] பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
|name = சோ. சிவபாதசுந்தரம்
|image =
|imagesize =
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1912|8|12}}
|birth_place = [[ஊர்காவற்துறை]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2000|11|8|1912|8|12}}
|death_place = [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]
|death_cause =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = ஒலிபரப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்
|education =[[கொழும்பு சட்டக் கல்லூரி]],<br>[[இலங்கைப் பல்கலைக்கழகம்]],<br>[[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=ஞானதீபம்
|children=மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி
|parents=சோமசுந்தரம்பிள்ளை
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''சோ. சிவபாதசுந்தரம்''' (பிறப்பு: [[ஆகத்து 12]], [[1912]], மறைவு:- [[நவம்பர் 8]], [[2000]]) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். [[ஈழகேசரி]] பத்திரிகையின் ஆசிரியர்களாகப்ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
ஈழத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[ஊர்காவற்துறை]]யில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்கல்லூரி]]யில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் [[கொழும்பு சட்டக் கல்லூரி]]யில் சட்டமும் படித்தார். குரும்பசிட்டி [[1930கள்|1930களில்நா. பொன்னையா]] குரும்பசிட்டி பொன்னையாவால்வால் ஆரம்பிக்கப்பட்ட [[ஈழகேசரி]] பத்திரிகையில் 1938 ஆம் ஆண்டில் ஆசிரியரானார்.<ref ஐந்தாண்டுகள்name=agathi>{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF_1990.06|title=தமிழ் அகதி 1990.06|publisher=|accessdate=1 சூன் 2016}}</ref> 1942 வரை ஈழகேசரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர்காலத்தில் 1941"ஈழகேசரி ஆம்இளைஞர் கழகம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து 200 இற்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்தார்..<ref name=agathi/> 1942 ஆண்டளவில்இல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.
 
1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இலங்கைக் கடிதம் என்ற பெயரில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சியை வழங்கியவர் தம்பு (Tampoe) என்பவராவர். இலங்கையரான இவர் இந்திய சிவில் சர்விஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவு படுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. லண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப் பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு '''தமிழோசை''' என பெயர் சூட்டினார். <ref>பிபிசி தமிழோசை பொன்விழா நிகழ்ச்சியில் சிவபாதசுந்தரம் அளித்த பேட்டியில் அவரே சொன்ன தகவல்</ref>
வரி 9 ⟶ 37:
 
==ஒலிபரப்புக் கலை நூல்==
[[பிபிசி தமிழோசை]] எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு [[ராஜாஜி]] ஆசியுரை எழுதியிருந்தார்.<ref name="narasiah" /> இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது..<ref name=agathi/>
 
சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது<ref name="narasiah">''இரு சுந்தரர்கள்'', [[நரசய்யா]], புதுகைத் தென்றல்</ref>. [[சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்|சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும்]] சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர்<ref name="narasiah" />.
வரி 30 ⟶ 58:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:19141912 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோ._சிவபாதசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது