பாகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் அஞ்ஞானி என்பதை புறச்சமயவாதிகள் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
 
 
'''புறச்சமயவாதிகள்''' அல்லது '''அஞ்ஞானியிசம்''' அல்லது அஞ்ஞானித் தத்துவம் (பேகனிசம்; Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[யூதம்]] ஆகிய [[சமயம்|சமயங்களைச்]] சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. '''அஞ்ஞானியர்''' எனப்படுவோர் அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர். புறச்சமயவாதிகள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார். <ref[http://www.paganfederation.org/what-is-paganism/ What is Paganism?]</ref>
 
இக் குறியீடு பிறரால் வழங்கப்பட்டது. கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் புறச்சமயவாதிகள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பாகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது