அபுதாபி (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox Settlement
|official_name = அபுதாபி நகரம்
வரிசை 25:
longd= 54|longm= 22|longs=|longEW=E |
}}
'''அபுதாபி''' (''Abu Dhabi'', {{lang-ar|أبو ظبي}} ''{{transl|ar|Abū Ẓabī}}'', '''அபூ ழபீ''') [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபி அமீரகத்திலுள்ள]] இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது [[பாரசீக வளைகுடா]]வின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக்கொண்டிருக்கும்துருத்திக் கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள்.<ref>[ http://www.lonelyplanet.com/united-arab-emirates/abu-dhabi/introduction Introducing Abu Dhabi]</ref>
 
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு [[அலுவலகம்|அலுவலகங்களும்]] அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், [[நகரமயமாதல்|நகரமயமாக்கமும்]], இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.
வரிசை 39:
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[துபாய்]]
* [[சார்ஜா]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
{{ஐக்கிய அரபு அமீரகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அபுதாபி_(நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது