பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் தொடர்பான கருத்துகள்
வரிசை 27:
{{ping|Neechalkaran}} மேலும் சில மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. உரை திருத்தம் கருத்துகள் பின்வருமாறு:
* கோவில், கோயில் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு சொல்லை அனைத்துக் கட்டுரைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
* Infobox Mandir க்குப் பதில் தகவற்சட்டம் நாடு போன்று முழுக்க தமிழாக்கிய Infobox Hindu temple வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். இப்படித் தமிழாக்கிய வார்ப்புருக்கள் பயன்படுத்துவதால் விக்கித்தரவு உள்ளிட்ட பிற இடங்களில் ஏதேனும் சிக்கல் வருமா என்று பார்க்க வேண்டும். தமிழாக்க உதவியும் தேவை. கவனிக்க: {{ping|Kanags|Antan0AntanO|மதனாஹரன்}}
* அருள்மிகு, திரு (திருக்கோயில் என்ற இடத்தில்) போன்ற முன்னொட்டுகளை நீக்கலாம்.
* தனியே இருப்பிடம் என்ற துணைத்தலைப்பு தேவையில்லை. அதில் உள்ள அஞ்சல் குறியீடு, சட்டமன்ற / பாராளுமன்றத் தொகுதி விவரங்களை தகவற் பெட்டியிலேயே சேர்த்து விடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".