பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
* http://dev.neechalkaran.com/p/sulaku.html கொண்டு இத்தரவில் அதிகம் பயன்படும் சொற்கள் பட்டியலைத் தர வேண்டுகிறேன். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா நடைக்கு ஏற்ப இச்சொற்கள் இருப்பதை உறுத்திப்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, சன்னதி, சுவாமி போன்ற சொற்கள் பல முறை இடம் பெறுகின்றன. இது போல் இன்னும் பல வடமொழிச் சொற்கள் கட்டுரைகளில் இடம்பெறுவது, நாம் இது வரை கவனமாக மேற்கொண்டு வரும் நல்ல தமிழ் நடைக்கு மாறாக அமையும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:46, 9 சூன் 2016 (UTC)
 
 
::<code>பகுப்பு:இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள்</code> என்ற பிரதான பகுப்பினுள் (கட்டுரைக்குத் தேவையில்லை) இடவாரியாக துணைப்பகுப்புக்கள் அமைப்பதும் நன்று. (எ.கா: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள்) --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 08:02, 9 சூன் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".