நகரத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பக்கம் மேயர் என்பதை நகரத்தந்தை என்பதற்கு நகர்த்தினார்: பேச்சுப்பக்கம் காண்க
சி *நீக்கம்*
வரிசை 1:
'''மேயர்''' (''mayor'', "பெரிய" எனப் பொருள்படும் [[இலத்தீன்]] மொழியின் மேயோரிலிருந்து (''maior'') பெறப்பட்டது) பல நாடுகளிலும் [[மாநகரம்]] அல்லது [[நகரம்]] போன்ற [[மாநகராட்சி|உள்ளாட்சி அரசின்]] மிக உயரிய அலுவலர் ஆவார். '''நகரக் கிழார்''', '''நகரத் தந்தை''' எனவும் அறியப்படுகின்றார்.
{{தலைப்பை மாற்றுக}}
 
உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது நியமிக்கப்படுகிறார் என்பதும் வேறுபடுகின்றன. சிலவற்றில் மேயர் நகர அரசின் முதன்மை அதிகாரியாகவும் சிலவற்றில் பல்லுறுப்பினர் நகரவையின் தலைவராகவும் சிலவற்றில் ஒரு கௌரவப் பதவியாகவும் வரையறுக்கப்படுகின்றது. மேயர் நேரடியாகவோ அல்லது நகரசபை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படலாம்.
 
[[ஜெர்மனி]] போன்ற கூட்டாட்சி குடியரசுகளில் மேயர் [[நகர அரசு|நகர அரசின்]] முதல்வராக உள்ளார். மாநில அரசின் முதல்வர் ஆட்சி புரிவதைப் போலவே மாநகர மேயரும் ஆட்சி புரிகின்றார். எனவே இவர் '''நகர முதல்வர்''' என்றும் அறியப்படுகின்றார். [[தோக்கியோ]] போன்ற பெரிய நகரங்களில் [[ஆளுநர்]] மேயராக உள்ளார்.
வரிசை 8:
 
[[பகுப்பு:அரசு]]
[[பகுப்பு:மேயர்கள்நகரத்தந்தைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நகரத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது