எலன் ஜோ காக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
சி →‎top: *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox MP
|name = ஜோ காக்ஸ்
|image = File:Hellen Joanne Cox.png
|office = [[நாடாளுமன்ற உறுப்பினர்#ஐக்கிய இராச்சியம்|நாடாளுமன்ற உறுப்பினர்]]<br>பேட்லி & இசுபென் நாடாளுமன்றத் தொகுதி
|term_start = 8 மே 2015
வரிசை 26:
மேற்கு யார்க்சையரின் பேட்லியில் பிறந்த காக்சு [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில்]] 1995இல் பட்டம் பெற்றார். அரசியல் உதவியாளராகவும் பின்னர் பன்னாட்டு மனிதநேய அறக்கட்டளை ஆக்சுபாமில் கொள்கை தலைவராகவும் பணியாற்றினார். 2015இல் பேட்லி & இசுபென் தொகுதியின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் வுட் போட்டியிட விருப்பமில்லாததால் இவர் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதியை தக்கவைத்துக்கொள்வதில் தொழிற்கட்சிக்கு வெற்றித் தேடித் தந்த காக்சு [[சிரிய உள்நாட்டுப் போர்]] தொடர்பான இயக்கங்களில் பங்கெடுத்தார்; சிரியாவிற்கான நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நண்பர்கள் குழுவை நிறுவினார்.
 
சூன் 16, 2016 அன்று மேற்கு யார்க்சையரில் பிர்சுடல் என்றவிடத்தில் தனது தொகுதி மக்களின் குறைகேட்புக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தபோது சுடப்பட்டார்; பல முறை கத்தியால் குத்தப்பட்டார். மோசமான நிலையிலிருந்த அவர் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்இந்தஉயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக 52-அகவை- நபர் கைது செய்யப்பட்டார்.<ref>{{cite news|title=Jo Cox MP dead after shooting attack|url=http://www.bbc.co.uk/news/uk-england-36550304|work=BBC News|accessdate=16 June 2016|date=16 June 2016}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எலன்_ஜோ_காக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது