எலன் ஜோ காக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 29:
==இளமையும் கல்வியும்==
இங்கிலாந்தின் யார்க்சையரின் பேட்லியில் சூன் 22, 1974 அன்று பிறந்த காக்சு எக்மாண்ட்வைக்கில் வளர்ந்தார். அவரது அன்னை பள்ளியொன்றில் செயலராகப் பணியாற்றி வந்தார்; தந்தை பற்பசை, முடித்தெளிப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார்.<ref name=Telegraph-obit>{{cite news|url=http://www.telegraph.co.uk/news/2016/06/16/jo-cox-the-yorkshire-lass-who-achieved-her-dream-of-representing/|title=Jo Cox profile: The Yorkshire lass who achieved her 'dream' of representing her hometown in Westminster|newspaper=The Daily Telegraph|accessdate=16 June 2016}}</ref> எக்மாண்ட்வைக்கில் இருந்த இலக்கணப் பள்ளியில் கல்வியைத் துவங்கினார். பின்னர் [[கேம்பிரிட்ச்]]சின் பெம்புரோக் கல்லூரியில் சமூக, அரசியல் கல்வியில் 1995இல் பட்டம் பெற்றார்.<ref name="BBCObituary">{{cite news|title=Jo Cox obituary: Proud Yorkshire lass who became local MP|url=http://www.bbc.co.uk/news/uk-politics-36550919|publisher=BBC News|date=16 June 2016|accessdate=16 June 2016}}</ref><ref>‘COX, Helen Joanne, (Jo)’, Who's Who 2016, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2016</ref><ref name=he-20140512/><ref name=Labour>{{cite web |url=http://www.labour.org.uk/people/detail/jo-cox |title=Jo Cox |publisher=The Labour Party |accessdate=8 October 2015}}</ref><ref name=yp-20151226>{{cite news |url=http://www.yorkshirepost.co.uk/news/i-ve-been-in-some-horrific-situations-mp-1-7642788 |title='I've been in some horrific situations' – MP |newspaper=Yorkshire Post |date=26 December 2015 |accessdate=1 June 2016}}</ref> அவரது குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்ற முதல் நபராக காக்சு இருந்தார்.<ref name="BBCObituary"/> தவிரவும் [[இலண்டன் பொருளியல் பள்ளி]]யிலும் படித்துள்ளார்.<ref name="BBCObituary"/>
==பணிவாழ்க்கை==
 
==மறைவு==
[[File:Library and Information Centre - Market Street, Birstall - geograph.org.uk - 491799.jpg|thumb|right|தாக்குதலின்போது காக்சு உரையாடிய தொகுதி குறைகேட்புக் கூட்டம் நடந்த பிர்சுடல் நூலகம்]]
சூன் 16, 2016 அன்று பிர்சுடாலில் உள்ள நூலகத்தில் முன்கூட்டியே அறிவித்த மதியம் ஒரு மணிக்கு தொகுதி மக்கள் குறைக் கேட்பு கூட்டமொன்றில் (இங்கிலாந்தில் சர்ஜரி எனபர்) உரையாடிய பிறகு வெளியே வந்த காக்சை முதலில் சுட்டும் பின்னர் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது.<ref name="telegraph">{{cite news|title=Labour MP Jo Cox dies after being shot and stabbed in her constituency near Leeds|url=http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/|date=16 June 2016|accessdate=16 June 2016|work=The Telegraph|first=Danny |last=Boyle}}</ref><ref name="guardian">{{cite news|title=Labour MP Jo Cox has died after being shot and stabbed|url=https://www.theguardian.com/uk-news/2016/jun/16/labour-mp-jo-cox-shot-in-west-yorkshire|first1=Robert |last1=Booth|first2=Vikram |last2=Dodd|first3=Nazia | last3= Parveen|work=The Guardian|date=16 June 2016|accessdate=16 June 2016}}</ref>
 
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின்படி, அவர் மீது மூன்று முறை சுடப்பட்டது; பலமுறை குத்தப்பட்டது. தாக்குதவதற்கு முன்பாக குற்றவாளி "முதலில் பிரித்தானியா" எனக் கூவியதாகக் கூறப்படுவதை காவல்துறை விசாரித்து வருகின்றது;<ref name="telegraph"/><ref name="guardian"/><ref>{{cite news|url=https://next.ft.com/content/53ac09fe-33c3-11e6-ad39-3fee5ffe5b5b|title=British MP Jo Cox shot and killed|date=16 June 2016|accessdate=16 June 2016|work=Financial Times|authors=Kate Allen, Henry Mance & Andrew Bounds}}{{subscription required}}</ref> குறைந்தது ஒரு நேரில் கண்ட சாட்சி இதனை மறுத்துள்ளார்.<ref>{{ cite web|title='Jo Cox Witness says he never heard "Britain First"'|url=https://www.youtube.com/watch?v=9XQlf6Fi8T0|date=16 June 2016|accessdate=16 June 2016|publisher=Youtube}}</ref> இங்கிலாந்தின் வலதுசாரி கட்சியான ''பிரித்தானியா முதலில்'' இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.<ref>{{cite news|url=http://metro.co.uk/2016/06/16/batley-and-spen-mp-shot-in-birstall-5948867/|title=MP Jo Cox shot outside Birstall library by man shouting 'Britain First'|quote=Britain First obviously is NOT involved and would never encourage behaviour of this sort.|date=16 June 2016|accessdate=16 June 2016|work=Metro|first=Richard|last= Hartley-Parkinson}}</ref><ref>{{cite news|title=Britain First party leader 'just as shocked as everyone else'|url=http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/#update-20160616-1617|accessdate=16 June 2016|work=The Telegraph|date=16 June 2016|first=Danny|last= Boyle|quote=Jo Cox is obviously an MP campaigning to keep Britain in the EU so if it was shouted by the attacker it could have been a slogan rather than a reference to our party - we just don't know.}}</ref>
 
இந்தத் தாக்குதலுக்கு நான்கு மணி நேரம் கழித்து மேற்கு யார்க்சையர் காவல்துறை காக்சு லீட்சு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவித்தனர்.<ref name="guardian" /><ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/uk-england-36550304|title=Jo Cox MP dead after shooting attack|publisher=BBC News|date=16 June 2016|accessdate=16 June 2016}}</ref> இவ்வாறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வன்முறையால் இறப்பது கடந்த கால்நூற்றாண்டில் இதுவே முதல் முறையாகும்.<ref>{{cite news|url=http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/ |title=Labour MP Jo Cox dies after being shot and stabbed as husband urges people to 'fight against the hate' that killed her |newspaper=The Daily Telegraph |date= |first= Danny |last=Boyle |first2=Raziye |last2=Akkoc |accessdate= 17 June 2016|date=17 June 2016}}</ref> இதற்கு முன்னர் 1990இல் ''இயான் கோ'' [[ஐரியக் குடியரசுப் படை]]யால் கொலை செய்யப்பட்டார்.<ref>{{cite news|first1=Krishnadev |last1=Calamur|first2=Matt | last2= Vasilogambros|url=http://www.theatlantic.com/news/archive/2016/06/uk-mp-jo-cox-attacked/487316/ |title=The Attack on a British MP|work=The Atlantic|date=16 June 2016|accessdate=16 June 2016|quote=As our colleague Matt Ford notes, Cox is the first MP to be assassinated in office since Ian Gow, a Conservative lawmaker who was killed in a car bombing by the Irish Republican Army in 1990.}}</ref><ref>{{cite news|first=John |last=Rentoul|title=Jo Cox Dead: A History of violence against MPs|url=http://www.independent.co.uk/news/uk/politics/jo-cox-dies-mp-politicians-attacks-violence-jo-cox-spencer-perceval-a7085911.html|work=Independent|date=16 June 2016|accessdate=16 June 2016}}</ref> 2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் இசுடீபன் டிம்சு ரோஷனாரா சௌத்திரியால் குத்தப்பட்டதை அடுத்து முதல் தீவிரத் தாக்குதலும் இதுவே ஆகும்.<ref>{{cite news|first=Haroon |last=Siddique|title=Attack on Jo Cox is only the latest serious assault against an MP|url=https://www.theguardian.com/uk-news/2016/jun/16/jo-cox-attack-latest-serious-assault-mps|date=16 June 2016|work=The Guardian|accessdate=16 June 2016}}</ref><ref>{{cite news|first=Denver |last=Nicks|title=Assassinated British MP Was a Vocal Humanitarian|url=http://time.com/4371661/jo-cox-british-mp-attack-brexit/|date=16 June 2016|work=Time|accessdate=16 June 2016}}</ref>
 
காக்சின் கொலைக்கு தொடர்புடையவராக 52 அகவையிலுள்ள நபரொருவரை காவல்துறை கைது செய்துள்ளது.<ref name="telegraph"/><ref>{{cite news|first=Adam |last=Withnall|title=Jo Cox shot: Man arrested after Labour MP shot and stabbed in Birstall, West Yorkshire - latest updates|url=http://www.independent.co.uk/news/uk/crime/jo-cox-shot-live-latest-news-updates-birstall-shooting-stabbing-labour-mp-west-yorkshire-a7085561.html|work=Independent|accessdate=16 June 2016|date=16 June 2016}}</ref>
 
காக்சின் கணவர், பிரெண்டன், "அவரது மரணத்திற்கு காரணமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/uk-england-leeds-36553308 |title=Jo Cox death: Husband leads tributes to shot MP |work=BBC News |publisher=BBC |date=16 June 2016 |accessdate=16 June 2016}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எலன்_ஜோ_காக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது