எலன் ஜோ காக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மறைவு: *விரிவாக்கம்*
வரிசை 42:
 
காக்சின் கணவர், பிரெண்டன், "அவரது மரணத்திற்கு காரணமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/uk-england-leeds-36553308 |title=Jo Cox death: Husband leads tributes to shot MP |work=BBC News |publisher=BBC |date=16 June 2016 |accessdate=16 June 2016}}</ref>
 
காக்சின் மறைவிற்கு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பைன் தெரிவித்த இரங்கலில் "வளரும் நாடுகளுக்கு ஆதரவும் மாந்த உரிமைகளை வலிமைப்படுத்தவும் எடுத்த நமது உறுதிமொழிகளை மெய்ப்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த" ஒருவராக விவரித்துள்ளார்.<ref name=Time1>{{cite news|url=http://time.com/4371826/jo-cox-british-mp-tributes/|title=Tributes Pour In for Jo Cox Following British MP's Death|first=Tara|last=John|publisher=Time|accessdate=16 June 2016}}</ref> ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் [[டேவிட் கேமரன்]] "தொகுதி மக்களின் நட்சத்திரமாகவும் நாடாளுமன்றத்தின் அனைவருக்கும் நட்சத்திரமாகவும்" விளங்கியதாக இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/uk-36552678|title=Jo Cox MP: 'We've lost a bright star' says Cameron|publisher=BBC News|accessdate=16 June 2016}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எலன்_ஜோ_காக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது