கள்வனின் காதலி (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
கள்வனின் காதலி அமரர் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/11/28114444/klvanin-kathali-in-actor-sivaji.vpf | title=கள்வனின் காதலி | date=28 நவம்பர் 2015 | accessdate=29 மே 2016}}</ref> இது ஒரு சமூக நூலாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கள்வனின்_காதலி_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது