1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 17:
 
[[1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1932ஆம் ஆண்டு போட்டிகளை]] நடத்த முன்னேற்பாடாக இந்த விளையாட்டுக்களுக்கான வரவு செலவு கணக்கை ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் குழு கண்காணித்தது; மொத்த செலவு [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]]1.183 மில்லியன் என்றும் வரவு அமெரிக்க$1.165 மில்லியன் என்றும் நட்டம் அமெரிக்க$ 18,000 என்றும் மதிப்பிட்டது. இந்த நட்டம் முந்தைய ஒலிம்பிக்கை விட குறைவானதாகவும் மதிப்பிட்டது.<ref name=Zarnowski>{{cite journal | last = Zarnowski | first = C. Frank |date=Summer 1992 | title = A Look at Olympic Costs | journal = Citius, Altius, Fortius | volume = 1 | issue = 1 | pages = 16–32 |url=http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf | accessdate = 2007-03-24}}</ref>
 
== பங்கேற்ற நாடுகள் ==
ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் 46 நாடுகள் பங்கேற்றன. [[மால்ட்டா]], [[பனாமா]], மற்றும் தெற்கு ரொடீசியா (தற்போது [[சிம்பாப்வே]]) முதல்முறையாகப் பங்கேற்றன.
{|
|valign=top|
* {{Flag|Argentina}}
* {{Flag|Australia}}
* {{Flag|Austria}}
* {{Flag|Belgium}}
* {{Flag|Bulgaria|1878}}
* {{Flag|Canada|1921}}
* {{Flag|Chile}}
* {{Flag|Cuba}}
* {{Flag|Czechoslovakia}}
* {{Flag|Denmark}}
* {{Flag|Egypt|1922}}
* {{Flag|Estonia}}
* {{Flag|Finland}}
* {{Flag|France}}
|width=40|
|valign=top|
* {{Flag|Weimar Republic|name=Germany}}
* {{Flag|Great Britain}}
* {{Flag|Greece|old}}
* {{Flag|Haiti|civil}}
* {{Flag|Hungary|1920}}
* {{Flag|India|British}}
* {{Flag|Ireland|name=Irish Free State}}
* {{Flag|Italy|old}}
* {{Flag|Empire of Japan}}
* {{Flag|Latvia}}
* {{Flag|Lithuania|1918}}
* {{Flag|Luxembourg}}
* {{Flag|Malta|colonial}}
* {{Flag|Mexico|1917}}
* {{Flag|Monaco}}
* {{Flag|Netherlands}}
|width=40|
|valign=top|
* {{Flag|New Zealand}}
* {{Flag|Norway}}
* {{Flag|Panama}}
* {{Flag|Philippines}}
* {{Flag|Poland}}
* {{Flag|Portugal}}
* {{Flag|Southern Rhodesia}}
* {{Flag|Romania|1867}}
* {{Flag|South Africa|1910|name=Union of South Africa}}
* {{Flag|Spain|1785}}
* {{Flag|Sweden}}
* {{Flag|Switzerland}}
* {{Flag|Turkey}}
* {{Flag|United States|1912}}
* {{Flag|Uruguay}}
* {{Flag|Yugoslavia|kingdom}}
|}
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}