விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
===பயனர் கையேடு===
===='திட்டத்தேர்வு====
இக்கருவி [[விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்திலும்,]] பல மொழிகளிலும் செயற்பட வல்லது. ஆனால், மேலும், [[மீடியாவிக்கி]] மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து இணையதளங்களிலும் செயற்பட வல்லது. எனவே, ஒரு நேரத்தில், ஒரேயொரு மொழியில் அமைந்த, ஒருவிக்கிமீடியத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மறவாதீர்.எந்த [[விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியத்திட்டத்தில்,]] எந்த மொழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் இந்த கருவியை, அமைத்துக் கொள்ளவேண்டும்.
:கீழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் மொழியையும், திட்டத்தினையும் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளுங்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது