ஒய்-ஃபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 192.193.132.7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
 
== பயன்கள் ==
 
#
=====இணைய அணுக்கம்=====
WI-FI பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-பை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட அணுக்கப் புள்ளிகளை துழவு எல்லையை [[வெம்புள்ளி]]கள் (hotspot) என்று சொல்லலாம் . இதன் பரப்பளவு ஒரு சிறிய அறையில் இருந்து சில சதுர [[மைல்]]கள் வரை இருக்கும் . இந்த துழவு எல்லையின் பரப்பானது எத்தனை அணுக்கப் புள்ளிகளை கொண்டது என்பதைப் பொருத்தும் , அவை எவ்வாறு மேற்ப்பொருந்துகிறது என்பதைப் பொருத்தும் பறந்து விரிந்து செயல்படும் .
"https://ta.wikipedia.org/wiki/ஒய்-ஃபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது