வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 98:
 
அதாவது ''d'' பக்க அளவுள்ள சுற்றுச்சதுரத்தின் பரப்பளவில் 79சதவீதம்.
[[படிமம்:தமிழர் கணிதம்|thumb|வட்டத்தின் பரப்பளவு]]
கணக்குபாடங்களில்நம்நாட்டுமாணவர்கள்மற்றநாட்டுமாணவர்களிடமிருந்துவித்தியாசப்படுகிறார்கள், எப்படிஎன்றால்,மற்றநாடுகளில்பள்ளிக்குச்சென்றுமுறையாகக்கற்றால்தான்கணிதம்பயிலமுடியும். ஆனால்இந்தியாவில்சிலநடைமுறைப்பயிற்சிகளாலேயேபாமரர்கள்கூடக்கணக்கில்புலிகளாகஉலாவருவதைக்காண்கிறோம்.
வட்டவடிவநிலத்தின்பரப்பளவைகாண, "காக்கைப்பாடினியம்" என்றதொன்மையானநூலில்செய்யுள்வடிவிலேயேவிளக்கியுள்ளனர்.
"வட்டத்தரைகொண்டுவிட்டத்தரைதாக்க
சட்டெனத்தோன்றுங்குழி."
 
-காக்கைப்பாடினியம். (46 - 49)
விளக்கம் :
 
இதன்படி,
வட்டத்தரை = அரைச்சுற்றளவு = π * வி / 2
விட்டத்தரை = அரைவிட்டம் = வி/2
 
இதன்படி,
வட்டத்தின்பரப்பளவு = πவி2/4
குழிஎன்பதுபரப்பைக்குறிக்கும்சொல்.
 
==பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது