கேகய நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''கேகய நாடு''' (Kekeya), பண்டைய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 9:
 
== பாகவத புராணக் குறிப்புகள் ==
[[குந்தி|குந்தியின்]] சகோதரியான சுருதகீர்த்திக்கும் - கேகய நாட்டு மன்னர் திருஷ்டகேதுவிற்கும் பிறந்தவர்களே ஐந்து கேகய இளவரசர்கள் ஆவர். குந்தியின் மற்றொரு சகோரியான சுருததேவிக்கும், கருஷ நாட்டு [[யது குலம்|யாதவ]] மன்னர் விருத்தசர்மாவிற்கும் பிறந்தவனே [[தந்தவக்கிரன்தந்தவக்ரன்]] ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான சுருதசிரவஸ் - [[சேதி நாடு|சேதி நாட்டு]] மன்னர் தமகோசனுக்கும் பிறந்தவனே [[சிசுபாலன்]] ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான இராஜத்திதேவி, [[அவந்தி]] நாட்டு மன்னருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ([[பாகவத புராணம்]], காண்டம் 9, பகுதி 24 (யது குலம்|யாதவர்களின் வரலாறு) சுலோகங்கள் 37 - 40)
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கேகய_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது