அடிஸ் அபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
}}
 
'''அடிஸ் அபாபா''' (''Addis Ababa'') [[எத்தியோப்பியா]]வினதும் [[ஆப்பிரிக்க ஒன்றியம்|ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும்]] தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் [[மக்கள்தொகை]] 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் [[அரசியல்]] முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு<ref name="Political capital of Africa">{{cite web|url=http://www.uneca.org/uncc/ |title=United Nations Economic Commission for Africa |publisher=UNECA |accessdate= 5 May 2012}}</ref>. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா [[கடல்]] மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடிஸ்_அபாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது