அமெரிக்க விடுதலைப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
வரிசை 2:
 
1783இல் போர் முடிந்த பிறகு ஏற்பட்ட [[1783 பாரிசு உடன்படிக்கை|பாரிசு உடன்படிக்கையின்படி]] விடுதலைப் படை பெரும்பாலும் கலைக்கப்பட்டது. 1792இல் தளபதி அந்தோனி வேய்ன் தலைமையில் அமைந்த ஐக்கிய அமெரிக்க படைக்கு இதன் முதலாம், இரண்டாம் படையணிகள் கருவமாக இருந்தன. 1796இல் இதுவே [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]]யின் அடித்தளமாக அமைந்தது.
 
[[பகுப்பு:அமெரிக்கப் புரட்சிப் போர்]]
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_விடுதலைப்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது