வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி template using AWB
வரிசை 1:
'''வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
 
* [[அக்போபுர]],
வரிசை 18:
* [[பூமடுவ]],
* [[புதுபுலங்குளம]],
* [[ரங்கீத்கம]],
 
ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், [[அநுராதபுரம் மாவட்டம்|அநுராதபுரம் மாவட்டமும்]]; வடக்கில் [[வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம்; மேற்கில் [[வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், [[வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் எல்லைகளாக உள்ளன.
 
இப்பிரிவு 200 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேசச் செயலாளர் பிரிவு ஆகும்.<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
வரி 41 ⟶ 39:
[[பகுப்பு:வவுனியா]]
[[பகுப்பு:வவுனியா மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Vavuniya District}}