தீயான் (ஊஞ்சல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''தீயான்''' ''(Teeyan'' (பஞ்சாபி: ਤ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:
{{Infobox holiday
|holiday_name = தீயான்
Teeyan (Punjab/Haryana)
|official name = Teeyan Teej dyan
|image = File:Punjab Phulkari Teeyan.JPG
|type = பருவகாலப் பண்டிகை
|nickname = ஊஞ்சல்
|observedby = பெண்கள்
|begins = [[சரவணா]]
|ends =
|date = சூலை/ஆகத்து
|dedicatedto = பருவகாலம்

'''தீயான்''' ''(Teeyan'' (பஞ்சாபி: ਤੀਆਂ))'' என்பது பருவ மழைக் காலத்தினை வரவேற்கும் ஊஞ்சல் திருவிழாவாகும். ஊஞ்சல் திருவிழாவிற்கு பஞ்சாபி மொழியில் தீயான் என்பது பெயராகும். [[பஞ்சாப்]] மற்றும் [[அரியானா]] மாநிலங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் தீ எனும் நாளில் தொடங்கி 13 நாட்களுக்கு தொடர்ச்சியாக இத்திருவிழா நடைபெறுகிறது. அரியானாவில் இத்திருவிழா அரியாலி ஊஞ்சல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பெண்டிரும் சிறுமியரும் [[கித்தா]] நடனம் ஆடியபடிஆடுவதற்காக குடும்பங்களுக்கு வருகை தருவர்<ref>[https://books.google.co.uk/books?id=C_lvAAAAMAAJ&dq=teeyan+punjab&focus=searchwithinvolume&q=onset+ Good Earth Punjab Travel Guide (2006)]</ref> . பொதுவாக இவ்வூஞ்சல் திருவிழா மகள்கள் மற்றும் சகோதரிகளை<ref name="teeyandamela.com">http://www.teeyandamela.com/</ref><ref>Savino, Natalie (03 09 2013) Leader: New cultural group Koonj-The Flock bringing migrants together for fun, theatre and dance [http://www.heraldsun.com.au/leader/north/new-cultural-group-koonjthe-flock-bringing-migrants-together-for-fun-theatre-and-dance/story-fnglenug-1226707632938]</ref> முன்னிறுத்தி கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.

== கொண்டாட்டம் ==

பருவ மழைக் காலத்தில் சவான் சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியான மூன்றாம் நாளில் தொடங்கி இத்திருவிழா பௌர்ணமி வரை பெண்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு வருகைதந்து குதூகலத்தில் பங்கேற்கிறார்கள்<ref name="autogenerated1">Alop Ho Raha Punjabi Virsa: Harkesh Singh KehalUnistar Books PVT Ltd ISBN 81-7142-869-X</ref><ref>Shankarlal C. Bhatt (2006) Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. Punjab, Volume 22 [https://books.google.co.uk/books?id=awketfu78rsC&pg=PA351&dq=teeyan+punjab&hl=en&sa=X&ved=0CCYQ6AEwAWoVChMIlsCw_rH9xgIVgZ8UCh1pXQnK#v=onepage&q=teeyan%20punjab&f=false]</ref>. பண்டைய காலத்தில் பெண்கள் சவான் மாதம் முழுவதும் தங்கள் தாய் வீட்டில் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இத்திருவிழா ஒரு வாய்ப்பை வழங்கியது<ref name="autogenerated1"/><ref>Rainuka Dagar (2002) Identifying and Controlling Female Foeticide and Infanticide in Punjab [https://books.google.co.uk/books?id=1QfaAAAAMAAJ&dq=teej+punjab&focus=searchwithinvolume&q=precaution]</ref>.

== பரிசுகள் ==

திருமணமாகிய பெண்களோ ஆகாதவர்களோ அவர்களுடைய சகோதரர்கள் இத்திருநாளில் அவர்களுக்கு சந்தரா என்ற பரிசுப் பேழையை அளிப்பார்கள். இப்பேழையில் பஞ்சாபி சேலைகள், இனிப்பு இலட்டு, வளையல்கள், மெகந்திப் பூச்சுகள் மற்றும் ஊஞ்சல் முதலான பொருட்கள் அடங்கியிருக்கும்<ref name="autogenerated1"/>
<gallery>
File:Boondi laddoo.JPG|பூந்தி இலட்டு
File:"Bangles..jpg|வளையல்கள்
File:Henna.jpg|மெகந்தி
File:Shalwar kameez Colours.jpg|பஞ்சாபி உடைகள்
File:Whitechapel dresses 1.jpg|சேலை
File:Columpio.jpg|ஊஞ்சல்
</gallery>

== கித்தா மற்றும் ஊஞ்சல் ==

தீயான் திருவிழா நாளில் சிறுமிகளும் பெண்களும் அவர்களின் கிராமத்தில் ஒன்று சேர்ந்து மரத்தில் ஊஞ்சல் கட்டுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து கித்தா நடனம் ஆடி மகிழ்வார்கள். இந்நடனத்தின் போது பாரம்பரிய பஞ்சாபி போலியன் பாடல்களை பாடிக் கொண்டே ஆடுவர்.

பஞ்சாபி மொழியில்

ਓੁੱਚੇ ਟਾਹਣੇ ਪੀਂਘ ਪਾ ਦੇ

ਜਿਥੇ ਆਪ ਹੁਲਾਰਾ ਆਵੇ

ஆங்கிலத்தில்

Hang my swing from a high tree branch

where the swing moves by itself

தமிழில்

உயரமான மரத்தில் கிளையில் என் ஊஞ்சலைத் தொங்க விடு

அங்குதான் அவ்வூஞ்சல் தானாக ஆடும்

தீயான் விழாவின் நோக்கம் கித்தா நடனம் ஆடுவதை மையமாக கொண்டிருக்கும். முற்காலத்தில் பெண்கள் விருப்பம் போல சில நாட்கள் முதல் நான்கு வாரம் வரையிலும் கூட தங்கள் பிறந்த வீட்டில் தங்கியிருப்பர், அந்நாட்களில் தினந்தோறும் ஒன்று கூடி கித்தா நடனம் ஆடி மகிழ்வர். இத்திருவிழாவின் இறுதி நாளில் அவ்விழாவை முடித்து வைக்கும் நடனமாக பால்கோ நடனம் ஆடப்படும். பெண்கள் இரண்டு வரிசைகளில் நின்று பாலோ நடனம் ஆடுவார்கள். பாரம்பரியமாக பெண்கள் இவ்வாறு ஒன்று கூடி நடனமாடுவது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தீயான்_(ஊஞ்சல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது