தீயான் (ஊஞ்சல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65:
</gallery>
{{clear}}.
 
== உணவு ==
தீயான் விழாவோடு தொடர்புடைய பாரம்பரிய உணவு வகைகள் சில:
 
*பால்பொங்கல் (பாலில் வேகவைத்த அரிசி, கீர்)[4]<ref name="autogenerated1"/>
*பூரேய் (poorhay) (வறுத்த ரொட்டி)[4]<ref name="autogenerated1"/>
*அல்வா
*மால்புரா
*குல்குலாய் (Punjabi: ਗੁਲਗੁਲੇ) (வறுக்கப்பட்ட கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்த உருண்டைகள்)<ref name="autogenerated2"/>
*மாண்டே (Punjabi: ਮੰਡੇ) கோதுமை மாவை மெல்லியதாகத் தட்டி மேலும் கைகளாலேயே மெல்லியதாக விரிவாக்கி தவாவின் மேல் வேகவைத்து சமைப்பது)<ref name="autogenerated2">Alop ho riha Punjabi virsa - bhag dooja by Harkesh Singh Kehal Unistar Book PVT Ltd ISBN 978-93-5017-532-3</ref>
 
== படக்காட்சியகம் ==
<gallery>
File:Punjab Da Halwa.jpg|பஞ்சாப் அல்வா
File:Malpua- Indian sweet-dish.JPG|மால்புரா இனிப்பு
File:MalPua.JPG|மால்புரா
File:Gulgula.jpg|குல்குலாய்
File:Kheer.jpg|கீர்
</gallery>
 
== விழாவின் பரவல் ==
 
தீயான் பெரும்பாலும் பருவகாலங்களில் நடைபெறுகிறது. பஞ்சாப் கிராமங்களில் பொதுவாக தீயான் கூடுகை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. பள்ளி கல்லூரிகளில் குறைந்த செலவு நிகழ்வுகளாக கொண்டாடப்படுகின்றன. அரசு சில தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் மட்டும் தீயான் விழாக்களுக்கு நிதியுதவி செய்கிறது<ref>[http://www.tribuneindia.com/2012/20120826/spectrum/main1.htm] The Tribune 26 08 2012:Amar Nath Wadehra & Randeep Wadehra</ref>.இந்தியாவிற்கு வெளியே கனடாவில்<ref name="teeyandamela.com"/> சர்ரே மற்றும் [[பிராம்ப்டன்]] நகரங்களிலும் இலண்டனில் சௌத்தால் <ref>[http://www.bbc.co.uk/london/content/articles/2008/08/08/ealing_teeyan_feature.shtml Ramaa Sharma (15 08 2008) Happy Clapping BBC London]</ref><ref>[http://www.getwestlondon.co.uk/news/local-news/teeyan-festival-at-southall-library-5924445 Teeyan Festival at Southall Library (04 07 2013)]</ref>மற்றும் சிமெத்விக்<ref>[https://www.youtube.com/watch?v=d5YCx7UsFW0 Charanjit Kaur Sapra Tia in West Smethwick Park]</ref> நகரங்களிலும், ஆத்திரேலியாவில் [[மெல்போர்ன்]] நகரிலும் தீயான் விழா கொண்டாடப்படுகிறது<ref>[http://singh.com.au/teeyan-melbourne-diyan-18th-july-2015/ Teeyan Melbourne diyan 2015]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தீயான்_(ஊஞ்சல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது