குரளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
→‎அரசு: *விரிவாக்கம்*
வரிசை 64:
== அரசு ==
தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்றம் குரளியை நிர்வகித்து வருகின்றது. இங்கு அரசு மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளன.
== போக்குவரத்து ==
தேசிய நெடுஞ்சாலை 21இல் அமைந்துள்ளதால் [[சண்டிகர்|சண்டிகருக்கும்]] பஞ்சாபின் பிற பகுதிகளுக்கும் நேரடி அணுக்கம் உள்ளது. இந்த நகரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், தேசியத் தலைநகர் [[தில்லி]] உட்பட, பேருந்து, [[இரும்புவழிப் போக்குவரத்து|தொடருந்து]] இணைப்புகள் உள்ளன. இந்நகரத் தொடருந்து நிலையம் மிகவும் தொன்மையானதால் பல [[பாலிவுட்]] திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அண்மையிலுள்ள வானூர்தி நிலையமாக சண்டிகர் வானூர்தி நிலையம் உள்ளது; இது ஏறத்தாழ 30 கிமீ தொலைவில் உள்ளது. மற்றுமொரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மொகாலியில் 18 நிமிடப் பயணத்தில் உள்ளது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குரளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது