[[படிமம்:Appam1.jpg|thumb|right|300px|அப்பம்]]
[[படிமம்:Appam.jpg|thumb|right|300px|அப்பம்]]
'''அப்பம்''', [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெறும் அப்பம், பால் அப்பம், முட்டை அப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.