பொறிஸ் பெக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
பொறிஸ் பெக்கர் [[22, நவம்பர்]], [[1967]], [[லைமன்]], [[ஜெர்மனி]] (Boris Franz Becker) ஒரு முன்னாள் [[டென்னிசு|ரெனிஸ்]] வீரரும், [[ஒலிம்பிக்]] சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 [[கிராண்ட் சிலாம்]] பட்டங்களை வென்றவர். 3 [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன் பட்டங்களை]] வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர். <ref>[https://www.hdg.de/lemo/biografie/boris-becker.html Boris Becker geb. 1967]</ref>
உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.<ref>[http://www.bunte.de/boris-becker Starprofil Boris Becker]</ref>
 
மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் [[செக்கோசிலோவாக்கியா|செக்கொஸ்லொவோக்கியாவில்]] வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் [[யூத இனம்|யூத இனத்தைச்]] சேர்ந்தவர்கள்{{citation needed}}. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.
"https://ta.wikipedia.org/wiki/பொறிஸ்_பெக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது