ரவிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
'''குரு ரவிதாசர்''' [[இந்தியா|வட இந்தியாவை]] சேர்ந்த துறவியாவார். இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த [[பக்தி நெறி|பக்தி மார்க்கத்தின்]] முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் [[பஞ்சாப் பகுதி]]யில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் [[மீரா]]வின் குருவாக அறியப்பட்டவர். [[கபீர்|கபீரும்]], ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர்.<ref>1518-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார்.
<ref>[http://www.oneindia.com/feature/who-was-sant-ravidas-how-is-ravidas-jayanti-celebrated-2020558.html Who was Sant Ravidas & How is Ravidas Jayanti celebrated?]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரவிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது