அங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
[[ராமாயணம்]], (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.<ref>[http://www.valmikiramayan.net/bala/sarga23/bala_23_frame.htm Balakanda Book I, Chapter 23]</ref>
 
==மகாபாரதக் குறிப்புகள்==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் அங்க நாட்டிற்கு [[கர்ணன்|கர்ணனை]] மன்னராக, [[துரியோதனன்]] பட்டம் சூட்டியதாக [[ஆதி பருவம்|ஆதி பருவத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. அங்க நாட்டின் தலைநகராக சம்பாபுரி நகரம் விளங்கியது. [[மகத நாடு|மகத நாட்டு]] மன்னர் [[ஜராசந்தன்]] ''மாலினிபுரி'' எனும் நகரத்தை அங்க மன்னர் [[கர்ணன்|கர்ணனுக்குப்]] பரிசாக அளித்தான்.
 
===குருச்சேத்திரப் போரில்===
அங்க நாட்டு மன்னன் [[கர்ணன்]], [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] [[கௌரவர்]] அணியின் சார்பாக போரிட்டார். குருச்சேத்திரப் போரின் 16 மற்றும் 17வது நாள் போரின் போது, கௌவரப் படைகளுக்கு தலைமை ஏற்றார். போரில் [[அருச்சுனன்|அருச்சுனனால்]] கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர் கர்ணனின் மகன் [[இந்திரப்பிரஸ்தம்]] நாட்டிற்கு மன்னராக, பாண்டவர்களால் முடிசூட்டப்பட்டான்.
 
==பதியப்பட்ட வரலாறு==
வரி 43 ⟶ 49:
{{reflist}}
 
 
[[பகுப்பு:மகாஜனபதம்]]
 
{{மகாபாரதம்}}
 
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:மகாபாரத கால மக்களும் நாடுகளும்|*]]
[[பகுப்பு:பரத கண்ட நாடுகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/அங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது