தேன் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = தேன் பருந்து | image = Or..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 26:
இவ்வகையான பருந்துகளின் பொது பெயர் [[பாறு]] என அழைக்கப்படுகிறது. இதன் உடல் மேல் பரவியுள்ள தூவல்களின் நிறத்தைக்கொண்டு இதனை தேன் பருந்து என்று அழைக்கப்படுகிறது. மேலும் தேன் அடைகளில் காணப்படும் சிறிய லார்வா புழுக்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.<ref>{{cite journal|author=Brues, Charles T. |year=1950|title= Large Raptorial Birds as Enemies of Cicadas|journal= Psyche |volume=57|pages=74–76 |url=http://psyche.entclub.org/pdf/57/57-074.pdf|doi=10.1155/1950/49542|issue=2}}</ref>
இவை [[சைபீரியா]], [[ஆசியா]], [[ஜப்பான்]]போன்ற பகுதிகளை தன் இனவிருத்தி மண்டலமாகக் கொண்டுள்ளது. <ref>{{cite book|title=Raptors of the World: An Identification Guide to the Birds of Prey of the World|author1=James Ferguson-Lees |author2=David A. Christie |author3=Kim Franklin |author4=Philip Burton |author5=David Mead |publisher=HMCo Field Guides|year=2001|isbn=0-618-12762-3}}</ref><ref>{{cite journal|author1=Gewers, G. |author2=Curio, E. |author3=Hembra, S H |year=2006|title= First observation of an advertisement display flight of 'Steere's Honey-buzzard' ''Pernis (celebensis) steerei'' on Panay, Philippines|journal= Forktail |volume=22|pages=163–165 |url=http://www.orientalbirdclub.org/publications/forktail/22pdfs/Gewers-SteeresHB.pdf }}</ref>
இப்பறவைகளை கோடைகாலங்களில் [[வலசை போதல்|நகர்வுகளைச்]] [[சைபீரியா]] பகுதிகளிளும் குளிர் காலங்களில் [[தென்கிழக்காசியா]] பகுதிகளுக்கும் மாற்றிக்கொள்கிறது. இப்பறவை ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகளைக்கட்டுகிறது. மேலும் இவை தேன் ஈயின் [[குடம்பி|லார்வா]] புழுக்களையும், [[குளவி (பூச்சி)|குளவிகளையும்]] விரும்பி உட்கொள்கிறது. இதனுடன் [[சிள் வண்டு|வண்டு]]களையும் பிடித்து உட்கொள்கிறது. பொதுவாக [[மரக்காடு|மரங்கள்]] அடர்ந்த காடுகளைத் தமது இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கிறது. கழுகு
 
==References==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேன்_பருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது