தேன் பருந்து

தேன் பருந்து
பெண் தேன் பருந்து, முதுமலை தேசிய பூங்கா, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Pernis (bird)
இனம்:
P. ptilorhynchus
இருசொற் பெயரீடு
Pernis ptilorhynchus
(Coenraad Jacob Temminck, 1821)
வேறு பெயர்கள்
  • Falco ptilorhynchus Temminck, 1821[2]
  • Falco ptilorhyncus Temminck, 1822

தேன் பருந்து (Oriental Honey Buzzard) இப்பறவை ஊன் உண்ணி வகையைச்சார்ந்தது ஆகும். அதிகமாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காணப்படுகிறது. இப்பறவையைபோல் பருந்து, கழுகு, பூனைப் பருந்து போன்றவையும் ஊன் உண்ணி வகைகள் ஆகும்.[3]

விளக்கம்

தொகு

இவ்வகையான பருந்துகளின் பொது பெயர் பாறு என அழைக்கப்படுகிறது. இதன் உடல் மேல் பரவியுள்ள தூவல்களின் நிறத்தைக்கொண்டு இதனை தேன் பருந்து என்று அழைக்கப்படுகிறது. மேலும் தேன் அடைகளில் காணப்படும் சிறிய லார்வா புழுக்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.[4] இவை சைபீரியா, ஆசியா, ஜப்பான்போன்ற பகுதிகளை தன் இனவிருத்தி மண்டலமாகக் கொண்டுள்ளது.[5][6] இப்பறவைகளை கோடைகாலங்களில் நகர்வுகளைச் சைபீரியா பகுதிகளிளும் குளிர் காலங்களில் தென்கிழக்காசியா பகுதிகளுக்கும் மாற்றிக்கொள்கிறது. இப்பறவை ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகளைக்கட்டுகிறது. மேலும் இவை தேன் ஈயின் லார்வா புழுக்களையும், குளவிகளையும் விரும்பி உட்கொள்கிறது. இதனுடன் வண்டுகளையும் பிடித்து உட்கொள்கிறது. பொதுவாக மரங்கள் அடர்ந்த காடுகளைத் தமது இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2004). Pernis ptilorhynchus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 28 Jan 2008. Database entry includes justification for why the species is of least concern
  2. Dickinson, Edward C. (2012). "The first twenty livraisons of Les Planches Coloriées d'Oiseaux of Temminck & Laugier (1820–1839): IV. Discovery of the remaining wrappers.". Zoological Bibliography 2 (1): 34–49. https://www.researchgate.net/profile/Edward_Dickinson/publication/267924442_The_first_twenty_livraisons_of_Les_Planches_Colories_dOiseaux_of_Temminck__Laugier_(1820-1839)._IV._Discovery_of_the_remaining_wrappers/links/545cd5d00cf295b5615e5e98.pdf. 
  3. "Pernis ptilorhynchus (Crested Honey Buzzard)". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  4. Brues, Charles T. (1950). "Large Raptorial Birds as Enemies of Cicadas". Psyche 57 (2): 74–76. doi:10.1155/1950/49542. http://psyche.entclub.org/pdf/57/57-074.pdf. பார்த்த நாள்: 2016-07-15. 
  5. James Ferguson-Lees; David A. Christie; Kim Franklin; Philip Burton; David Mead (2001). Raptors of the World: An Identification Guide to the Birds of Prey of the World. HMCo Field Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-12762-3.
  6. Gewers, G.; Curio, E.; Hembra, S H (2006). "First observation of an advertisement display flight of 'Steere's Honey-buzzard' Pernis (celebensis) steerei on Panay, Philippines". Forktail 22: 163–165. http://www.orientalbirdclub.org/publications/forktail/22pdfs/Gewers-SteeresHB.pdf. பார்த்த நாள்: 2016-07-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_பருந்து&oldid=3849426" இலிருந்து மீள்விக்கப்பட்டது