பாறுக் குடும்பம்
கொன்றுண்ணிப் பறவைகளின் குடும்பம்
(அசிபித்ரிடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாறுக் குடும்பம்(Accipitridae) என்பது பறவைகளின் ஒரு குடும்பம் ஆகும். இவை அண்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. பாறுகள், கழுகுகள், பருந்துகள், பூனைப் பருந்துகள் மற்றும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் இந்த குடும்பத்தின் கீழ் வருகின்றன.
பாறுக் குடும்பம் புதைப்படிவ காலம்:இயோசீன் - தற்காலம், | |
---|---|
இளம் ஓர்னேட் பருந்து Spizaetus ornatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | வியெயில்லோட், 1816
|
துணைக்குடும்பங்கள் | |
|
வடிவயியல்
தொகுஅளவு 23 செ.மீ. மற்றும் எடை 85 கிராம் கொண்ட முத்துப் பருந்து மற்றும் சிறிய சிட்டுப்பருந்து முதல் அளவு 120 செ.மீ. மற்றும் எடை 14 கிலோ கொண்ட சினேரியசு பிணந்தின்னிக் கழுகு வரை இக்குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
அடிக்குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Accipitridae videos on the Internet Bird Collection
- xeno-canto.org: Accipitridae sounds. Retrieved 2006-DEC-01.