தேன் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
இப்பறவைகளை கோடைகாலங்களில் [[வலசை போதல்|நகர்வுகளைச்]] [[சைபீரியா]] பகுதிகளிளும் குளிர் காலங்களில் [[தென்கிழக்காசியா]] பகுதிகளுக்கும் மாற்றிக்கொள்கிறது. இப்பறவை ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகளைக்கட்டுகிறது. மேலும் இவை தேன் ஈயின் [[குடம்பி|லார்வா]] புழுக்களையும், [[குளவி (பூச்சி)|குளவிகளையும்]] விரும்பி உட்கொள்கிறது. இதனுடன் [[சிள் வண்டு|வண்டு]]களையும் பிடித்து உட்கொள்கிறது. பொதுவாக [[மரக்காடு|மரங்கள்]] அடர்ந்த காடுகளைத் தமது இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
==References==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/தேன்_பருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது