வல்லிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ஆள்கூறு + தகவற் சட்டம்
சி விக்கிமினிஆட்லஸ் இற்கு ஏற்றவாறு வார்புருவை மாற்றுதல்
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =வேலணைவல்லிபுரம்
| வகை = ஊர்
| latd =9.784801
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
{{புவியியல்coor அமைவுtitle dms|9|47|5|N|80|14|21|E|region:LK_type:landmark}}
'''வல்லிபுரம்''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] வடபகுதியிலுள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு [[ஊர்|ஊராகும்]]. இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, [[சிங்கைநகர்]] என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது