விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
கட்டற்ற எதிர் திறந்த (Open Knowledge, Open Format, Open Standard, Open Access)
வரிசை 82:
 
உங்கள் கருத்துகள் தேவைǃ--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:43, 13 ஏப்ரல் 2016 (UTC)
 
 
== கட்டற்ற எதிர் திறந்த (Open Knowledge, Open Format, Open Standard, Open Access) ==
Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பதை நேரடியாக மொழிபெயர்ப்பது என்றால் திறந்த அறிவு, திறந்த வடிவம், திறந்த சீர்தரம், திறந்த அணுக்கம் என்றே வரும். ஆனால் Open Knowledge என்னும் போது நாம் கட்டற்ற அறிவு, கட்டற்ற வடிவம், கட்டற்ற சீர்தரம், கட்டற்ற அணுக்கம் ஆகியவற்றையே சிறப்பாகக் குறிக்கிறோம். Free and Open Source இக்கும் Open Source இக்கும் உள்ள வேறுபாடு இது. Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பவற்றுக்கு திறந்த அல்லது கட்டற்ற, எதனை எடுத்தாளவு கூடிய பொருத்தமாக இருக்கும்? --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 17:47, 19 சூலை 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது