தோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 86:
| footnotes =
}}
'''தோவாப்''' (Doab) ([[உருது]]: {{nastaliq|دوآب}}, [[இந்தி]]: दोआब,{{Sfn|McGregor|1993|p=513}} [[பாரசீக மொழி|பாரசீக]] மொழிச் சொல்லான தோ+ஆப்=தோவாப் என்பதற்கு இரண்டு ஆறுகள் எனப் பொருள்படும். <ref name=oed-doab-cite>{{citation|title=doab or duab, n.|publisher=OED Online, Oxford University Press |date=September 2013|url=http://www.oed.com/view/Entry/56229|accessdate=11 September 2013}}</ref> <ref name=doab-websters-unabridge>{{citation|title=Doab.|publisher=Webster's Third New International Dictionary, Unabridged.|year=2013|url=http://www.merriam-websterunabridged.com/unabridged/doab|accessdate=11 September 2013}}</ref>இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள விளைநிலப் பரப்பை குறிப்பதற்கு பாரசீக மொழியில் தோவாப் என்பர்.
 
[[இந்தியா]]வின் தோஆப் நிலப்பகுதியானது, [[கங்கை ஆறு]] மற்றும் [[யமுனை ஆறு|யமுனை ஆறுகளுக்கு]] இடையே உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்கும். {{Sfn|McGregor|1993|p=513}} தோவாப் பகுதிகளில் கோதுமை மற்றும் நெல் சாகுபடி அதிகமாக உள்ளது.
வரிசை 103:
 
==பஞ்சாப் தோவாப்கள் ==
பெரும்பாலும் தோவாப் எனும் சொல் [[இந்தியா]]வில் உள்ள பஞ்சாபின் பிஸ்த்து தோவாப் அல்லது [[ஜலந்தர்]] தோவாபையே குறிக்கும். இங்கு வாழும் மக்கள் தோவாபியர்கள் என்று அழைக்கப்படுவர். தோவாபில் பேசப்படும் [[பஞ்சாபி]] தோவாபி என அழைக்கப்படுகிறது. பட்டியல் சாதியினர் தோவாபில் முப்பத்தியைந்து சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். பஞ்சாபிலுள்ள தோவாப்களை பஞ்சாபின் என்.ஆர்.ஐ ஹப் என்றும் அழைக்கப்படுகிறது. தோவாபியர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிவிட்டமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
[[File:Punjabdoabs1.jpg|thumb|200px|1947-இல் பஞ்சாப் தோவாப் பகுதிகள்]]
===சிந்து சாகர் தோவாப்===
"https://ta.wikipedia.org/wiki/தோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது