நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 66:
 
== சுவையும் மணமும் ==
நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது.உண்மையில் [[மனிதர்|மனிதர்களும்]], விலங்குகளும், நீரின் [[குடிநீர்|அருந்துதர]]த்தைக் கணிக்கும் தங்களது புல விருத்தியால் உப்பு நீரையோ, அசுத்த நீரையோ தவிர்த்து விடுகின்றனர். மேலும் மனிதர்கள் வெதுவெதுப்பான நீரை விட குளிர்ந்த நீரையே பருக விளைகின்றனர்; குளிர்ந்த நீரானது சொற்ப [[நுண்ணுயிரி|கிருமிககிருமி]]ளையேகளையே கொண்டிருக்கக் கூடும். ஊற்று நீர் மற்றும் [[கனிம நீர்|கனிம நீ]]ரில் விளம்பரப்படுத்தப்படும் சுவையானது அதில் கரைந்திருக்கும் தாதுக்களிலிருந்து பெறப்படுவது. தனி H<sub>2</sub>O சுவையோ மணமோ அற்றது. ஊற்று நீர் மற்றும் கனிம நீரின் [[சுத்தம்|தூய்மை]]யென குறிப்பிடப்படுவது அவற்றின் [[நச்சு|நச்ச]]ற்ற, [[மாசு|மாச]]ற்ற, [[நுண்ணுயிரி|கிருமிகள]]ற்ற நிலையேயாகும்.
 
== பிரபஞ்சத்தில் நீரின் பங்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது